/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: ஆதாயமான நாள். வரவேண்டிய பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.சதயம்: நீங்கள் நினைப்பது நிறைவேறும். தொழிலை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர். வருமானம் திருப்தி தரும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்.பூரட்டாதி 1,2,3: நண்பர்கள் உதவியால் உங்கள் வேலை நடக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.