/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: உடல்நிலை சீராகும். செயல்களை திட்டமிட்டு முடிப்பீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.சதயம்: இழுபறியாக இருந்த வேலைகளை இன்று முடிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். புதிய முயற்சி ஆதாயம் தரும்.