உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: தந்தை வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். கோயில் வழிபாட்டால் மனம் தெளிவடையும்.சதயம்: பெரியோர் ஆதரவால் திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். பணப் புழக்கம் கூடும். பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !