/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள். குருப் பார்வையால் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.சதயம்: புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணத்தையும் தவிர்ப்பது நன்மையாகும்.பூரட்டாதி 1,2,3: எதிர்பார்த்த தகவல் வரும். ஆனால் புதிய முதலீடுகள் இன்று வேண்டாம்.