/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: விருப்பம் நிறைவேறும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். நண்பர்கள் துணையுடன் வேலைகளை முடிப்பீர்.சதயம்: நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும்.பூரட்டாதி 1,2,3: வியாபாரம் முன்னேற்றம் அடையும். நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்.