/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: உங்கள் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். சதயம்: வாழ்க்கைத் துணையின் ஆதரவால் மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.பூரட்டாதி 1,2,3: செயலில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தில் உங்கள் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும்.