/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணியிடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்.சதயம்: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உங்கள் எதிர்பார்ப்பு இன்று ஏமாற்றத்தில் முடியும். பூரட்டாதி 1,2,3: புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும். மனதில் வீண்பயம் உண்டாகும்.