/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: நன்மையான நாள். நேற்றுவரை தடைபட்டிருந்த முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். சதயம்: நீங்கள் எதிர்பார்த்த உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: பணியிடத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பிறரது பிரச்னையில் தலையிடாதீர்கள்.