/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். சதயம்: உங்கள் வேலை ஆதாயத்தில் முடியும். சிறு வியாபாரிகள் நன்மை அடைவர்.பூரட்டாதி 1,2,3: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.