/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். நட்பு வட்டம் விரியும். சதயம்: நீண்ட நாளாக வராமல் இருந்த பணம் வரும். இடம் சம்பந்தமான பிரச்னையில் முடிவு தோன்றும். பூரட்டாதி 1,2,3: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.