/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சதயம்: வியாபாரம் விருத்தியாகும். கணவன் மனைவிக்கு இடையே சுமூகமான நிலை உண்டாகும். பூரட்டாதி 1,2,3: செலவு அதிகரித்தாலும் நடக்க வேண்டிய வேலைகள் நடந்தேறும்.