/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள். வியாபாரிகள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உங்கள் செல்வாக்கு உயரும்.சதயம்: உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் தோன்றிய பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும். செயல் லாபமாகும். சேமிப்பு உயரும். பழைய கடன்கள் அடையும்.