/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: தடுமாற்றத்திற்கு ஆளாகும் நாள். அவசர முடிவால் நெருக்கடியை சந்திப்பீர். பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் இடைவெளி அதிகரிக்கும்.சதயம்: பணிபுரியும் இடத்தில் சிறு பிரச்னை தோன்றும். சாதுரியமாக செயல்பட்டு அதற்கு தீர்வு காண்பீர். நீங்கள் எதிர்பார்த்த வருவாய் வரும்.பூரட்டாதி 1,2,3: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை மீண்டும் தோன்றும். உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். கவனம் தேவை.