/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: இரவு முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் இரவுப்பயணத்தை தவிருங்கள். சதயம்: உடன் பணி புரிபவர்களை அனுசரித்துச்சென்று ஆதாயமடைவீர். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: சிறுதொழில் செய்பவர்களுக்கு லாபம் கூடும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும்.