/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்துங்கள். மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். சதயம்: உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பூரட்டாதி 1,2,3: இயந்திரப் பணியில் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும்.