/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் தொடர்வதால் செயல்களில் எச்சரிக்கை அவசியம். சதயம்: பிரச்னைகள் இன்று உங்களைத் தேடிவரும். அமைதி காப்பது நன்மையாகும்.பூரட்டாதி 1,2,3: மனதில் குழப்பம் அதிகரிக்கும். வாகனப் பயணத்தில் நிதானம் தேவை.