/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: நெருக்கடி நீங்கும் நாள். நேற்றுவரை இருந்த குழப்பம் விலகும். சதயம்: பணியிட பிரச்னைகள் முடியும். நீங்கள் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.பூரட்டாதி 1,2,3: காலையில் நல்ல செய்தி வரும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.