/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: ஆதாயமான நாள். வரவேண்டிய பணம் வரும். கடன்களை அடைப்பீர்.சதயம்: நீங்கள் நினைப்பது நிறைவேறும். தொழிலை விரிவு செய்வதுபற்றி யோசிப்பீர்.பூரட்டாதி 1,2,3: நண்பர்களால் வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.