/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: உள்ளம் மகிழும் நாள். தொழிலில் வருவாய் அதிகரிக்கும். சதயம்: நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்னை தீரும். திருமண வயதினருக்கு வரன் வரும்.பூரட்டாதி 1,2,3: எடுத்த முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும்.