உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

 கும்பம்:அவிட்டம் 3,4: நெருக்கடி நீங்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். செலவிற் கேற்ற வரவு  வரும்.சதயம்: உங்கள் எண்ணம் நிறைவேறும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். திருமண வயதினருக்கு வரன் வரும்.பூரட்டாதி 1,2,3: செல்வாக்கு உயரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். வெளியூர் பயணம் லாபமாகும். ஒரு சிலர் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !