/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: வேலைபளு அதிகரிக்கும் நாள். மனக்குழப்பம் தோன்றும். செயல்களில் எதிர்பார்த்ததை அடைய முடியாமல் போகும்.சதயம்: தாய்வழி உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும். கவனமாக செயல்படுவது நல்லது.பூரட்டாதி 1,2,3: உங்கள் செயலில் இன்று இழுபறி ஏற்படும். வருவாயில் தடை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.