உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்:அவிட்டம் 3,4: வியாபாரம் முன்னேற்றம் அடையும். நண்பர்கள் துணையுடன் வேலையை முடிப்பீர்.சதயம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். பூரட்டாதி 1,2,3: திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர். திடீர் வரவால் நெருக்கடி நீங்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !