உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்:அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். போட்டியாளரால் சங்கடங்களுக்கு ஆளாவீர். சதயம்: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் குழப்பம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.  பூரட்டாதி 1,2,3: பணிபுரியும் இடத்தில் வேலை பளு அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !