/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் எதிர்பார்த்த லாபத்தைக் காண்பீர். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும்.சதயம்: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகிச்செல்வர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.பூரட்டாதி 1,2,3: இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். நீங்கள் ஈடுபடும் வேலையில் லாபம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும்.