/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: நினைப்பதை சாதிக்கும் நாள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் தேடிவருவர்.சதயம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உற்சாகத்துடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். நேற்று இழுபறியான வேலைகளைச் செய்து முடிப்பீர்.பூரட்டாதி 1,2,3: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வர். திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். பிரபலங்களின் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.