/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த நன்மை அடைய முடியாமல் போகும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.சதயம்: வாகனப்பயணத்தில் எச்சரிக்கை அவசியம். இயந்திரப்பணிகளில் இருப்பவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.பூரட்டாதி 1,2,3: மனக்குழப்பம் தோன்றும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும். சிந்தித்து செயல்படுவது அவசியம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.