/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணியாளர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். விரயச்செலவு கூடும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.சதயம்: வியாபாரம் விருத்தியாகும். விருப்பம் நிறைவேறும். தம்பதிகளுக்கிடையே சுமுகமான நிலை உண்டாகும். மனக்குழப்பம் விலகும்.பூரட்டாதி 1,2,3: செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் கவனம் தேவை. வரவு செலவில் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.