/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.சதயம்: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் எடுத்த வேலையில் கவனம் செலுத்துவது அவசியம். நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். ஆலய வழிபாடு நன்மை தரும்.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விழிப்புடன் செயல்படுவீர். எதிர்பார்த்ததை அடைவீர். செலவிற்கேற்ற வருமானம் வரும்.