/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். நேற்று முடிவிற்கு வராமல் இருந்த ஒரு பிரச்னைக்கு இன்று முடிவு ஏற்படும்.சதயம்: வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச்செல்வர். நினைத்ததை சாதிப்பீர். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.பூரட்டாதி 1,2,3: சுறு சுறுப்பாக செயல்படுவீர். எதிராக செயல்பட்டவர் பலம் இழப்பார்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த தகவல் வரும்.