/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: சாதகமான நாள். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். சதயம்: வியாபார பிரச்னைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தினர் விருப்பங்களைப் பூர்த்தி செய்வீர்.பூரட்டாதி 1,2,3: இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். நட்பு வட்டம் விரிவடையும்.