உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்:அவிட்டம் 3,4: மகிழ்ச்சியான நாள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களிடம் சரண் அடைவர். சதயம்: போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.பூரட்டாதி 1,2,3: உடல்நிலை சீராகும். வாழ்க்கைத்துணையின் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !