/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: சங்கடம் நீங்கும் நாள். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வருமானம் திருப்தி தரும்.சதயம்: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.பூரட்டாதி 1,2,3: பெரியோர் ஆதரவால் முயற்சி வெற்றியாகும். புதிய வாய்ப்பு தேடிவரும்.