உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்:அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள். பழைய பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும்.சதயம்: தடைகளைத் தாண்டி நினைத்ததை சாதிப்பீர். பெரியோரின் ஆசி கிடைக்கும்.பூரட்டாதி 1,2,3: நடக்காது என்று நீங்கள் நினைத்திருந்த வேலை இன்று முடிவிற்கு வரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !