உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்:அவிட்டம் 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். சதயம்: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். பெரியோர் ஆதரவால் தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உறவினர்கள் வீடுதேடி வருவர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !