/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாள்வீர். சதயம்: வியாபாரம் முன்னேற்றம் அடையும் என்றாலும், உங்கள் செயல்களில் கவனம் தேவை. பூரட்டாதி 1,2,3: துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.