/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: காலை வரை உங்கள் வேலை லாபமாகும். அதன்பிறகு திடீர் செலவு ஏற்படும். கையிருப்பு கரையும். அனைத்திலும் நிதானம் தேவை.சதயம்: வரவு செலவில் கவனம் செலுத்துவது நல்லது. காலையில் எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.பூரட்டாதி 1,2,3: போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடம் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். நண்பர்கள் உதவியால் வேலை நடக்கும்.