/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது. உழைப்பிற்குரிய பலன் உண்டு.சதயம்: குடும்பத்தில் எதிர்பாராத பிரச்னை தோன்றும். எண்ணத்திற்கு மாறாக சில செயல் நடக்கும். நண்பர்கள் சிலரால் சங்கடத்திற்கு ஆளாவீர்.பூரட்டாதி 1,2,3: புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. பிறரை அனுசரித்துச் செல்வதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.