/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: லாபமான நாள். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். குடும்ப நெருக்கடி குறையும்.சதயம்: தடைகளைத் தாண்டி உங்கள் வேலைகளை நடத்தி லாபம் காண்பீர். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.பூரட்டாதி 1,2,3: உங்கள் வேலை இன்று எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். வருவாய் அதிகரிக்கும்.