/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். வியாபார போட்டியாளர்கள் விலகிச் செல்வர். சதயம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.பூரட்டாதி 1,2,3: உங்கள் விருப்பம் நிறைவேறும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.