/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: ஆதாயமான நாள். நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் வேலைகள் வெற்றியாகும். சதயம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும் என்றாலும், வரவு செலவில் கவனம் தேவை. பூரட்டாதி 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாகும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.