/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்களது முயற்சியில் காலைவரை தடையும் தாமதமும் ஏற்படும். சதயம்: வெளியூர் பயணத்தில் தடைகள் தோன்றும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பூரட்டாதி 1,2,3: இரண்டு நாளாக இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.