/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பொது நலனில் அக்கறை கொள்வீர்கள். சதயம்: வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். நண்பர்கள் வழியில் ஏற்பட்ட பிரச்னை முடியும். பூரட்டாதி 1,2,3: அலைச்சல் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும்.