/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். சதயம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தை விருத்தி செய்வதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.