/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3, 4: திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.சதயம்: பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும். உங்கள் முயற்சி லாபமாகும். பூரட்டாதி 1, 2, 3: வியாபார பிரச்னைகளை சரி செய்வீர். தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.