/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். கையில் எடுத்த வேலைகள் இழுபறியாகும்.சதயம்: எதிர்பார்த்த பணம் வரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் மனதில் தைரியம் உண்டாகும். பூரட்டாதி 1,2,3: நீண்டநாள் கனவு நனவாகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.