/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: யோசித்து செயல்பட வேண்டிய நாள். உங்களுக்கெதிரான வேலையில் ஒருசிலர் மறைமுகமாக ஈடுபடுவர். செயல்களில் கவனம் செலுத்துவது அவசியம்.சதயம்: வரவு அதிகரிக்கும். பிறருக்காக உங்களை நீங்கள் மாற்றிக்கொள்வீர். மனம் விரும்பியதை அடையும். உங்கள் முயற்சி லாபமாகும்.பூரட்டாதி 1,2,3: நீங்கள் ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் நிதானமும் கவனமும் அவசியம். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கையில் பணம் புரளும்.