/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். எதிர்ப்புகளை சந்தித்தாலும் போராடி வெற்றி பெறுவீர். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.சதயம்: எடுத்த வேலையை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர். நினைத்ததை அடைவீர். செல்வாக்கு உயரும். பூரட்டாதி 1,2,3: சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.