/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். காலையில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைகளில் கவனம் தேவை.சதயம்: தொழிலில் தோன்றிய பிரச்னை முடியும். நண்பர்கள் இன்று ஒத்துழைப்பாக இருப்பர்.பூரட்டாதி 1,2,3: அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படுவர். அதிகாரியின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது.