/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: தடை விலகும் நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். சிறு வியாபாரத்திலும் லாபம் அதிகரிக்கும். உழைப்பாளிகள் நிலை உயரும்.சதயம்: முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்.பூரட்டாதி 1,2,3: விஐபிகள் ஆதரவால் வேலை நடக்கும். வெளியூர் பயணத்தில் நன்மை உண்டு. நேற்றைய வேலை இன்று முடியும்.