உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: நன்மையான நாள். நேற்று வரை தடைபட்ட வேலை எளிதாக நடக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.சதயம்: பெரியோர் உதவி கிடைக்கும். விருப்பம் பூர்த்தியாகும். எதிர்பார்த்த உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வீர்.பூரட்டாதி 1,2,3: உத்தியோகத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். தடைபட்ட பணம் வரும். அடுத்தவர் பிரச்னையில் தலையிடாமல் இருப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !